அனைவருக்கும் வணக்கம்... என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். ஒரு கிராமத்தில் பிறந்து middle size town-ல் வளர்ந்து இப்போது சென்னையில் வாழ்ந்து வரும் Software engineer நான். ஏதோ எனக்கு தெரிந்ததை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவே இந்த Blog. இதில் Computer Software தொடர்புடைய கட்டுரைகள் எழுத எண்ணம். நான் எழுதுவதை படிக்கும்/விமர்சிக்கும் அனைவருக்கும் நல்வரவு.
இனி software industry-ல் சேர்ந்து சாதிக்க இருக்கும் அனைவருக்கும் இந்த blog சமர்ப்பணம்.
Sunday, August 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment